"நவீனத்துவ ஒழுக்கவியலாளரான எஸ்.பொன்னுத்துரை யாழ்ப்பாணத்து  மக்களின் வாழ்க்கையின் இச்சைகளையும் இயல்புகளையும் நேரடியாகச் சொன்ன இயல்புவாதப்படைப்புகளின் மூலமே தமிழிலக்கியத்தின் முக்கியமான முன்னோடியாக அமைகிறார். இலக்கியவாதி ஒரு நவீன குலப்பாடகன்’[Bard]. காலம் துடைத்தழிக்கும் அவனது குலமும் நிலமும் அவனுடைய சொற்கள் வழியாகவே என்றும் வாழ்கின்றன. அம்மக்கள் காலூன்றி நின்ற நிலத்துக்குப் பதிலாக அப்படைப்பாளியின் மொழி வந்து அமைகிறது. எஸ்.பொன்னுத்துரை குலப்பாடகன்.யாழ்ப்பாணத்தின்  குலப்பாடகன்."

                                                                                                    - ஜெயமோகன் -

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே!


"யாதும் ஊரே...... தீதும் நன்றும்' என்ற தலைப்பில் எனக்கு எதிராக சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டின் ஏக தலைவராகத் தம்மை நியமித்துக்கொண்ட முருகபூபதி வெகுண்டெழுந்து உண்மைகளை மறைத்தும் மறுத்தும் யாழ் இணையத்தில் பதிவு செய்த கட்டுரை என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதைப் பார்த்ததும் சர்வதேச
எழுத்தாளர்களுடைய தலைவராகிவிட வேண்டுமென்ற பதவி மோகத்திலே அவர் தமது சுயமூளையை இழந்து மனப்பிறழ்விலே அவலப்படுகிறாரோ என்ற அநுதாபமே எனக்கு ஏற்பட்டது. அவருடைய உளறல்களை மதித்து ஒரு பதில் எழுதுதல் அவசியமில்லையாயினும், வரலாற்று ஆவணங்கள் செப்பமாக பாதுகாக்கப்படுதல் என்பது இன்றளவும் என் தர்மமாக விடிந்துள்ளதால் இப்பதில் தக்கது.

தொடர்ந்து படிக்க.....

 

கொழும்பில் நடக்கும் தமிழ் எழுத்தாளர் மாநாடு - சூத்திரதாரிகள் யார்

கடந்த 10 வருடங்களாக அவுஸ்த்திரேலியாவில் நடைபெற்று வந் தமிழ் எழுத்தாளர் மாநாடு இம்முறை கொழும்பில் நடைபெறவிருக்கிறது. இதன் சூத்திரதாரிகள் மெல்பேன் நகரிலிருந்து வெளிவரும் "உதயம்" பத்திரிக்கை நடத்தும் மிருக வைத்தியர் நடேசன் மற்றும் அப்பத்திரிக்கையில் தொடர்ச்சியாக எழுதிவரும் முருகபூபதி ஆகியோரே என்கிற செய்தி கிடைக்கபெற்றிருக்கிறது.

பலகாலமாகவே புலிகலையும், தமிழ்த் தேசியத்தையும் எதிர்ப்பதையே தனது ஒரே குறிக்கோளாக இயங்கிவரும் உதயம் பத்திரிக்கை இம்முறை ஒரு படி மேலே சென்று கொழும்பில் இந்த எழுத்தாளர் மாநாட்டை நடாத்தவிருக்கிறது. இலவச சுற்றுலா ஒன்றையும் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.. 

தொடர்ந்து படிக்க.....

கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - சில சந்தேகங்களும் சில ஆதங்கங்களும்


மின்னஞ்சல் அச்சிடுக PDF

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்பில் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்று நடப்பதாக பரபரப்பான செய்திகள் வெளிவருகின்றன. தமிழகத்தில் இருந்தும் பிரதிநிதிகள் அழைக்கப்படுவதாக அறிகின்றேன். அவசர அவசரமாக இந்த மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதற்கான பின்னணி என்ன? ஓர் இனத்தினதும் மொழியினதும் மனச்சாட்சியாகவும், அவர்களுடைய விடுதலைக் குரலாகவும் ஒலிக்கும் தகைமையர் படைப்பாளிகள். அத்தகையவர்கள் ஏன் தரந்தாழ்ந்தார்கள்?


eelam_tamils_380









கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் ஈழரின் படைப்பிலக்கியத்திற்கு நிறை பங்களித்துள்ளவன் என்கிற முறையிலும், கடந்த இரண்டு தசாப்தங்களாக புலம்பெயர்ந்தோர் படைப்பு தமிழ் இலக்கியத்தில் புதிய பரிமாணமும் கூறும் என்பதை இலக்கிய ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஊழியம் செய்தவன் என்கிற உரிமையிலும் என் சந்தேகங்கள் சிலவற்றை தமிழ்ப் படைப்பாளர்கள் முன்னர் சமர்ப்பிக்கும் கடமை எனக்கு உண்டு என நினைக்கின்றேன்.


- எஸ்.பொ.

தொடர்புக்கு: +919176333357

தொடர்ந்து படிக்க...............


சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு - கீற்றிற்கு முருகபூபதி மிரட்டல்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்து எஸ்.பொ. அவர்கள் எழுதிய கட்டுரை தொடர்பாக அம்மாநாட்டின் அமைப்பாளர் முருகபூபதி, கீற்று ஆசிரியர் குழுவிற்கு அனுப்பிய மின்னஞ்சல்:

13-08-2010

ஆசிரியர்

கீற்று இணைய இதழ்

தமிழ்நாடு 

அன்புடையீர் வணக்கம்.

 தொடர்ந்து படிக்க..............

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு - முருகபூபதி கூற்று பொய்யோ? மெய்யோ?

மின்னஞ்சல் அச்சிடுக PDF

முருகபூபதி அவுஸ்ரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தின் ஸ்தாபகர் என்பதையோ, அவுஸ்ரேலியாவில் அவர் பல எழுத்தாளர் ஒன்றுகூடலை நடத்தினார் என்பதையோ நான் மறுக்கவில்லை. அத்தகைய ஒரு மகாநாடு மெல்பேர்ன் நகரத்தில் நடந்தபொழுது என்னை அழைத்துக் கெளரவித்துள்ளார். நான் வாழும் சாட்சி. இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்கிற அமைப்பு மூலம் கல்வி உதவி செய்கின்றார் என்பதை நான் அறிந்து, அதனை மனசாரப் பாராட்டவும் செய்துள்ளேன்.

தொடர்ந்து படிக்க..............

 

கொழும்பு எழுத்தாளர் விழாவின் பின்னணி யார்? திரை விலக்குகிறார் எஸ்.பொ


ஒலிப்பதிவைக் கேட்க..........


 

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துபவர்கள் கைலாசபதி, சிவத்தம்பியினால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்! எஸ்.பொ காட்டம்

 

இலங்கையின் தலைநகர் கொழும்பில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 6,7,8,9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக பல்வேறு தரப்புக்களிலிருந்தும் ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 

 

அந்த வகையில் ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் இலக்கியவாதியும், ஈழ ஆர்வலரும், மித்ர பதிப்பகத்தின் நிறுவனருமான எஸ்.பொ அவர்கள் இந்த மாநாடு குறித்து தமிழ் சி.என்.என் இணையத்தள செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலின் தொகுப்பாக்கத்தை வாசகர்களுக்காகச் சமர்ப்பிக்கின்றோம்.

தொடர்ந்து படிக்க..............

 

தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்என்ற நூலில் இருந்து...


ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை சடங்கு  (1971) என்ற நாவலில் பாலுணர்ச்சி சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை நுண்ணியதாகக் கையாண்டிருக்கிறார். உத்தியோகம் காரணமாக நெடுநாள் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த கணவன் மூன்றுநாள் விடுமுறையில் வீடு திரும்பி, மனைவியுடன் மகிழ்ந்திருக்க ஆவலோடு வந்து ஏமாற்றமடைகிறான். இரவு நேரங்களில் அவன் மனைவியைச் சந்திக்க முயலும் போதெல்லாம் அவனுடைய தாயார் அல்லது அவனது குழந்தைகள் குறுக்கிடும். அச் சந்தர்ப்பங்களால் இரண்டுநாள் விடுமுறை வீணாய் போகிறது. மூன்றாவது நாளில் அவளே வீட்டுக்கு விலக்காகி விடுகிறாள். எதுர் பார்ப்பில் ஏற்பட்ட  ஆசையும் ஏமாற்றத்தில் ஏற்பட்ட வேதனையும் இந்த நாவலில் கலைத் திறனுடன் உணர்த்தப்படுகின்றது.


                     


பொன்னுத்துரையின் தீ (1962) என்ற நாவல் மனிதனின் அடிப்படை உணர்ச்சி ஆண் பெண் உடலுறவைப் பற்றியதுதான் என்ற மானுடவியல் நோக்கில் கதி சொல்கிறது. வசதி படைத்த ஓர் இளைஞன் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த ஆறு பெண்களுடன் கொண்ட உறவு பற்றிய கதை இது. பார்க் ஒன்றி உக்கார்ந்து கொண்டு தனது எண்ணக் கோவையின் மூலம் வாழ்க்கை அனுபவங்களைப் புரட்டிப் பார்க்கும் நனவோடை உத்தியில் எழுதப்பட்ட இந்த நாவல் ஒருவன் தன்னுடைய 'வாழ்க்கையின் பல்வேறு கால கட்டங்களில் நம் நாட்டுச் சூழலில் எவ்வாறு பாலுணர்ச்சி எழுச்சியால் உந்தப்பட்டு அவன் வாழ்கிறான் என்ற மூலக் கருவை' பொருளாகக் வைத்து எழுதினதாகப் பொன்னுத்துரை தமது முன்னுரையில் தெளிவாக்கியிருக்கிறார். பாக்கியம், சாந்தி, லில்லி, புனிதம், திலகா,சரசு என்று கதாநாயகன் வாழ்க்கையில் 'ஒவ்வொருவராய் வந்து , வருவது போலவே சீக்கிரமாக ஒவ்வொருவராய் மறைந்து போகிறார்கள். ' இந்த ஆறு பெண்களில் புனிதம் என்பவள் கதாநாயகனின் மனவிருப்பத்துக்கு எதிராக மனம் செய்து வைக்கப்பட்ட மனைவி. பழைய பரம்பரையைச் சேர்ந்தவள். மற்றைய ஐந்து பேரில் , லில்லி என்ற பென்மேல்தான் காதல் என்ற உணர்ச்சி ஏற்படுகின்றது. மற்றவர்கள் அவனுக்குக் கீழ்ப்பட்ட நிலையில் உள்ளவர்கள்; அவர்களாகவே தேடிவந்து அவனை அடைகிறவர்கள். இவர்களால் கதாநாயகனுக்குப் பாலுணர்ச்சி தவிர, காதல் உணர்ச்சி ஏற்படவில்லை. ஆனால், லில்லி  வந்து எதிர்ப்படுவதும், அவள்மீது அவன் காதல் கொள்வதும், அது கிட்டாமல் எட்டி நிற்பதும், ஏக்கமும் தவிப்பும் வளர்வதும், பாலுணர்ச்சியில் ஒரு புதிய  பரிமாணத்தை ஏற்படுத்துகின்றது. இந்தச் சிக்கலைத்தான் ஆசிரியர் எஸ். பொன்னுத்துரை தமது வார்த்தை அலங்காரத்தால் ஒரு சிறந்த நாவலாகச் சித்திரித்துள்ளார். இந்த நாவலுக்கு மிக நீண்டதோர் விமர்சனம் எழுதிய மு.தளையசிங்கம் , ஆசிரியர் எடுத்துக்கொண்ட கருப்பொருளுக்கு விளக்கமாக , காதல் கற்பு என்ற பண்புகளுக்கு பின்வரும் வியாக்கியானம் தருகிறார்:
'
காதல் என்றால் என்ன? திருப்தியடையாமல் போன பாலுணர்ச்சி அடையும் ஒருவகைத் திருந்திய நிலைதான் காதல். அதைவிட ஒருவகை மயக்க நிலை என்றால் இன்னும் பொருந்தும். கற்பு? அதே மயக்க நிலையில் இருந்து கொண்டு சுயநலத்துக்காகவும் வசதிக்காகவும் ஏற்படுத்திய மரபு. சமூக நிலையின் ஒரு காலகட்டம் ஏற்படுத்திய ஒழுங்கு.

                                                           -பெ. கோ.சுந்தரராஜன்(சிட்டி)
                                                           -சோ. சிவபாதசுந்தரம்.
 


பவள விழா அகவையில் "இலக்கிய யோகி" எஸ்.பொன்னுத்துரை.
தமிழ்ப் புலமையாளர் மத்தியில் தமிழ்க்கலை இலக்கிய வல்லமைகளால் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ள எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) இவ்வாண்டு மே மாதம் 24 ஆம் திகதி தனது பவள விழா அகவையைய எட்டியுள்ளார். அவரை வாழ்த்துவோமாக! தனது வாழ்வை நிரந்தரப்படுத்த முடியாது தமிழன் தடுமாறிக்கொண்டு வாழும் இக்காலகட்டத்தில் எஸ்பொவின் பவள விழாவை முக்கியத்துவப் படுத்த அவர் அப்படி செய்தற்கரியதான எதைச் செய்தார் என இன்றைய சந்ததியினரின் மனதை மட்டுமன்றி முதியோரின் சிந்தயையும் நெருடக்கூடும்." தேடல்தான் புதிய அனுபவங்களையும் புதிய தரிசனங்களையும் புதிய விளக்கங்களையும் புதிய ஆர்வங்களையும் புதிய உற்சாகங்களையும் புதிய ஞானத்தையும் கொண்டுவந்து சேர்க்கிறது."

இப்படிச் சொல்பவர் எஸ்.பொ.
                                                                                         மேலும்...

மாயினி                                            
தமிழில் முதல் அரசியல் நாவல்
.


இலங்கை அரசியலில் பிரதான பாத்திரம் வகித்த தமிழ்,
சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்நாவலில் நடமாடுகிறார்கள்.1996 இல் ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் நடைபெற்ற வன்னிப் புலப்பெயர்வை இந்நாவல் பிரதான களமாகக் கொண்டுள்ளது. விந்தையான சித்த வைத்திய சூரணம் ஒன்றின் மூலம் சென்ற காலத்தினூடாக பயணிப்பதாக கற்பனை செய்யப்பட்டுள்ளது. மூன்று நூற்றாண்டுகளை அடக்கிய பண்டார நாயக்கா குடும்ப வரலாறு அரிய பல தகவல்களுடன் இந்நாவலில் சொல்லப்பட்டுள்ளது.

தமிழ்த் தலைவர்கள் தமிழ்த் தேசியத்தைப் பற்றி நினைக்கவில்லை என்றும், அடுத்தடுத்து சிங்கள அரசியல் வாதிகள் மேற்கொண்ட தமிழினத் துடைப்புச் சட்டங்களின் எதிர்வினையாகவே தமிழர் தேசியம் தோன்றியது என்றும், இந்நாவல் கூறுகிறது. அரசியல்வாதிகள் சிலருடைய அந்தரங்க வாழ்கையின் நிகழ்வுகள் பல துடிச்சலுடன் இதில் கையாளப்பட்டுள்ளது. தமிழர் தேசியத்தை முன்னெடுக்கும் உணர்வாளர்களுக்கும், உபாசகர்களுக்கும், ஊழியர்களுக்கும் இந்நூல் சமர்ப்பணமாகியுள்ளது.

தீ என்ற தனது முதலாவது நாவல் மூலம் இலக்கிய உலகில் சலசலப்பு ஏற்படுத்திய எஸ்.பொ, மாயினி மூலம் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. உதாரணமாக ஸ்ரீமாவோவிற்கும் மகன் அனுரவிற்கும் நடை பெறும் உரையாடலைச் சொல்லலாம் 'நீ என் மகன் ஆனால் பண்டார நாயக்காவின் மகன்தானா என்பதை அறுதியிட்டுச் சொல்லதுடியாது'. இந்திய அமைதி காக்கும் படை ஈழத்தில் நிலை கொண்டிருந்த பொழுது நடைபெற்ற நிகழ்வுகள் பல இந்நாவலிலே நுட்பமாகசித்தரிக்கப்பட்டுள்ளது.

                            -விருபா-

 

உலகப் பெருந்தமிழர் விருதுபெறும் எழுத்தாளர்கள் – எஸ்.பொ.விற்கு உலகத்தமிழர் விருது !

 எஸ். பொன்னுதுரை 1932ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள யாழ்ப்பாண நல்லூரில் பிறந்த இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்.

இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் உள்ள கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்ற இவர் 1981ஆம் ஆண்டில் நைஜீரியா நாட்டில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றின் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

1946ஆம் ஆண்டில் இவர் எழுதிய முதலாவது கவிதை வெளியானது. அதிலிருந்து இன்றுவரை சிறுகதைகள் கவிதைகள் நெடுந்தொடர்கள் நாடகங்கள் இலக்கியக் கட்டுரைகள் விமர்சனங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதிவருகிறார். இந்தியாவிலும் இலங்கையிலும் முக்கியமான இதழ்களில் இவரது எழுத்துக்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச தமிழ் மாத இதழான யுகமாயினி என்பதன் நிறுவனர் அர்ச்சுனா பதிப்பகத்தின் தலைமையாசிரியர் என்பதோடு மித்ரா கலைபடைப்புகள் என்னும் நிறுவனத்தையும் தோற்றுவித்து அதன் இயக்குனராகவும் திகழ்ந்து வருகிறார்.
வே. தங்கவேலு (நக்கீரன்)

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பிறந்தவர். இலங்கையில் உயர் கல்வியை முடித்த இவர் 1951ஆம் ஆண்டில் இலங்கை அரசுப் பணியில் சேர்ந்தார். 1956ஆம் ஆண்டில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு தமிழ் அரசு ஊழியர்களை ஒன்று திரட்டி அவர்களுக்காகப் போராட அமைக்கப்பட்ட சங்கத்தில் பொதுச்செயலாளராகப் பணியாற்றினார். 1966ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாநகர சபையின் பதில் ஆணையாளராகக் கடமையாற்றினார்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் அரசியல் தலைவர்களோடும் மிக நெருக்கமான உறவு கொண்டிருந்தார். இலங்கையில் வெளிவந்த “சுதந்திரன்’ கிழமையேட்டில் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்போருக்கு ஆதரவான கட்டுரைகளை எழுதினார்.

1980ஆம் ஆண்டில் நைஜீரியா நாட்டின் அரசாங்கத்தில் முதன்மைக் கணக்காய்வாளராகப் பணியாற்றினார். 1983ல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார்.

கனடா உலகத் தமிழர் இயக்கத்தின் துணைத் தலைவராகவும் கனடிய தமிழ்ச் சங்கங்களின் பேரவையின் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். கனடாவில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தைத் தோற்றுவித்தார். அதற்கு இவரே தலைவராவார். தமிழீழத்திலும் வெளிநாடுகளிலும் வெளியாகும் முழக்கம்இ நம்நாடுஇ ஈழநாடு ஈழமுரசு முரசொலி போன்ற இதழ்களில் அரசியல் வரலாறு இலக்கியம் பகுத்தறிவு மற்றும் திறனாய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார். ஏராளமான நூல்களையும் எழுதியுள்ள

jkpopy; rpWfij tuyhWk; tsHr;rpAk; vd;w 

E}ypy; ,Ue;J.

jkpo;ehl;by; n[afhe;jd; nry;thf;F cr;rf;fl;lj;jpypUf;Fk; rkak; ,yq;ifapNy ,uz;L rpwe;j gilg;ghspfs; NfhNyhr;rpapUe;j tuyhw;iwAk; mwpe;J nfhs;s Ntz;Lk;. xUtH nrd;idg; gy;fiyf;fofg; gl;ljhup. kw;wtH ,yq;ifg; gy;fiyf;fofg; gl;ljhup. ,UtUk; <oj;Jr; rpWfijf;F Mf;fpf; nfhLj;j gq;F tuyhw;Wg; ngUikAil

KOikahd ,yf;fpa mwpTk; nrd;idg; gy;fiyf;fofg; gl;lKk; ngw;w v];.nghd;Dj;Jiu <oj;J ,yf;fpag; gilg;ghspfSs; xh mG+Ht kdpjH. ,iztpior;R rk;ge;jkhf vOjpdhYk;> fPijapd; cl;nghUis tpsf;f vOjpdhYk;> tpkHrd uPjpahfg; NghH njhLj;jhYk;. ,tUila jkpo; eilAk; thHj;ijj; njhLg;Gf;fSk; Nghw;wj; jf;f tpjj;jpy; mike;jd. jP > rlq;F > vd;w ,U ehty;fis vOjpa NghJ me;jg; gilg;Gf;fisg; gw;wp <oj;jpYk; jkpo;ehl;bYk; vOe;j tpkHrdq;fs; gyuJ ftdj;ijAk; ngw;wd. mNj tpjkhf ,tH mt;tg;NghJ vOjpa gy rpWfijfspy; gjpd;%d;W fijfisj; njhFj;J tP vd;w jiyg;gpy; ntspapl;l NghJk;> ,yf;fpa tpkHrfHfs; tpiwj;Jg; ghHj;jdH. Fhuzk; ,e;jj; njhFjpfspy; fhzg;gLk; jiyg;Gf;fspd; jdpj; jd;ik> fUg; nghUspy; Njhd;Wk; njhdpg;nghUs;> nghUSf;Nfw;w jkpo; eil> ,g;gbahf mj; njhFg;igg; gbf;Fk; NghJ  gy;NtW Gjpa czHr;rpfisg; ngw Kbfpd;wJ. ,e;jj; njhFg;gpYs;s fijfs; vy;yhtw;wpw;Fk; nfhLf;fg;gl;bUf;Fk; jiyg;Gfs;> jpl;lkpl;;L ,lg;gl;lit. fijfs; vOJk;NghNj ,lg;gl;l jpl;lk; vd;W njupfpd;wJ. tP > NjH > mzp > Ntyp > kW > <uh > Rit > rpij > Ks; > - ,g;gb tP xd;iwj; jtpu kw;nwy;yhf; fijfSf;Fk; ,uz;nlOj;Jj; jiyg;Gf; nfhLf;fg;gl;bUf;fpwijg; ghHf;fyhk;. ,J gw;wpf; fdf nre;jpehjd; vOjpa Kd;Diuapy; gpd;tUkhW Fwpg;gpLfpd;whH:

fijfSf;Fr; rpwpa jiyg;gpLk; Nkhfj;ij <oj;jpy; v];.nghNt Vw;gLj;jpatH. Gy jiyg;Gf;fisg; ngauhfTk; tpidahfTk; nghUs; nfhs;syhk;. ,e;j cghaj;jpdhy; fijapd; G+lfkhd njhdpg; nghUisAk; ntspg;gilahd rk;gtj; njhFg;igAk; xU Nru v];.ngh fhl;LfpwhH. jkpo; ,yf;fpaj;jpy; ,J Gjpa Kiw

cjhuzkhf> ,j; njhFg;gpYs;s NjH vd;w fijia vLj;Jf; nfhz;lhy; FLk;gNk xU NjH vd;w nghUspYk;> fijapy; tUk; kf;fspy; xUtid ,];l Gjy;tdhfj; NjHe;njLg;gijAk; G+lfkhf> njhdpg; nghUshf MrpupaH fhl;LtJ xU Gjpa cj;jpahfj; njupfpd;wJ. Rpj;jpiu tUlg;gpwg;gd;W xU tPl;by; eilngWk; epfo;r;rpfspd; njhFg;igAk; elkhLk; ghj;jpuq;fspd; rhjhuz elj;ijfisAk; mg;gbNa glk;gpbj;Jf; fhl;LfpwhH MrpupaH.

,jpy; vd;d moF vd;why;> taJ Kjphe;j FLk;gj; jiytH MWKfj;jhupd; ,isa Fkhud; Fkhurhkp> fl;bypUe;J gpupe;J Ntw;W kjj;jpy; fypahzk; nra;J nfhz;ltd;. Md;W ey;y ehspy; te;J fye;J nfhs;sg; Nghfpwhd; vd;w Nrjpapy;> ngw;w ghrk; jj;jspf;Fk; mw;Gjkhd epiy> ,e;jf; fijiag; gw;wp tpkHrfH rhiy ,se;jpiuad;> yh.r.uhtpd; ghw;fly; > n[afhe;jdpd; Afre;jp > nty;tuhrdpd; Afrq;fkk; MfpadTk; NjH nfhz;Ls;s fUitr; Rw;wpAs;sd. Mtw;wpNy fhzKbahj fiy Kf;fpaj;Jtj;ij NjH nfhz;Ls;sJ. Vd;whH.

mzp vd;w jiyg;gpy; kw;nwhU fij. ,J njhopyhsH mzpiag; gw;wpa fij vd;w ntspg;gilg; nghUspYk;> fij mikf;fg;gl;bUf;Fk; Gjpa cj;jp XH ,yf;fpa mzpahfj; Njhd;wtJ G+lfg; nghUspYk; mike;Js;sJ ftdpf;fj;jf;fJ. xU Kb ntl;Lk; rY}d; njhopyhsp filf;F tUNthH NghNthiuAk; tuNtw;Wg; Ngrpf;nfhz;Nl> jd; njhopiyAk; ghHj;Jf;nfhz;L> Kbntl;Lk; njhopyhsp xUtH NjHjypy; epd;W ntw;wp ngw;wJ> njhopyhsH mzp jpuz;lJ> gpd;dH Nky; rhjpf;fhuH nfhiy nra;jJ Nghd;w gy nra;jpfis NtiyNahL Ntiyahfr; nrhy;Yk; cj;jp gpukhjkhf mike;jpUf;fpd;wJ. xU jdp kdpjdpd; Ngr;rpy; gioa rk;gtq;fs; khj;jpuky;y> Ngrg;gLk; rkaj;jpNyNa epfOk; rk;gtq;fSk; me;jg; Ngr;rpd; %yk; thrfH njupe;J nfhs;sr; nra;Ak; cj;jp XH ,yf;fpa mzp.

Nghd Nghf;fpy; fij vOJgtuy;y nghd;Dj;Jiu. ,yf;fpa mikg;gpy; fz;itj;Jf;nfhz;L fijg;nghUs;> cUt mikg;G> Gjpa cj;jp vd;W jpl;lkpl;L vOJgtnud;gJ gutyhf mtH fijfisg; ghHf;Fk;NghJ njupfpwJ. Ngsj;jk;> ,];yhk;> fpwp];jtk; Mfpa kjq;fs; rk;ke;jg;gl;l fijfis> KiwNa tPL > Rit > Ks; vd;w jiyg;Gf;fspy;> me;je;j kjj;Jf;Fupa gupghirAlDk;  Gdpjg; gz;GlDk; rpj;jpupf;Fk; nghd;Dj;Jiu Ntyp > <uh > kW > tpiy Mfpa fijfspy; ghYwTr; rpf;fy;fisAk; fpuhkpa kf;fspd; xspTkiwtw;w Ngr;RthHj;ijfspd; mg;gprq;fisAk; vOj;jpy; tbj;Jf; fhl;LtJ> fUj;jpYk; nkhop tsj;jpYk; mtuJ jpwikiaf; fhz;gpf;fpd;wJ. ,e;j ,yf;fpaj; jpwikiag; gw;wp mtNu tpsf;Fk; thHj;ijfs;:

XH ,yf;fpa khspifiaf; fl;b vOg;Gtjw;F vOj;jhsDf;Ff; fw;fs;> rhe;J> tHzk;> Ntiyahs; rfyKkhfr; nrhw;fNs gad;gLfpd;wd. Vij vJtha cgNahfpg;gpd; khspif capH moF ngWk; vd;gijj; NjHe;j vOj;jhsNd mwpthd;. Nrhw;fisj; njhFf;Fk; Kiw eil. ,e;j eiliaf; fiyg; gilg;ghf ,irf;Fk; Kiw cj;jp. fUg;nghUSk; njhdpg;nghUSk; ,uz;lwf; fye;J> fytp newp gapy> eilAk; cj;jpAk; cjTfpd;wd.

v];. nghd;Dj;Jiu <oj;Jg; gilg;ghspfspy; xU rpwe;j vOj;NjhtpaH kl;Lky;y> jkpo; cyfpd; rpWfijg; gilg;ghspfspd; Kd;tupir vSj;jhsHfspYk; xUtH.

                          

                      -பெ. கோ.சுந்தரராஜன் (சிட்டி)
                                   சோ. சிவபாதசுந்தரம்.




இந்த இணையத்தளம் மற்றும் எழுத்துகள் பற்றிய உங்களின் 

கருத்துக்களினை  www.spowebsite@gmail.com

www.ponnuthurais@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரியினூடாகத்

தெரியப்படுத்துங்கள் 


Copyright © 2010 www.sponnuthurai.com All rights reserved.

 
Make a Free Website with Yola.